மனித நேயம் மனிதநேயம் என்பது ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய மனசாட்சி க்குட்பட்டு செய்யும் தன்னலமற்ற சேவையாகும். நடக்கின்ற பாதையில் முட்கள் இருக்குமேயானால் அதை கண்ணால் கண்ட பின் எடுத்து ஓரமாக போட்டபின் சென்றோமென்றால் அதுவும் மனித நேயத்தின் வெளிப்பாடே ஆகும்.
No comments:
Post a Comment